சூலூர் அருகே வாலிபர் வெட்டிக்*லை – கோவையில் ஆகஸ்ட் மாதத்தின் 8-வது கொ*!

சூலூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 8-வது கொலை சம்பவம் நடந்துள்ளது.