சுண்டக்காமுத்தூரில் குவியும் குப்பை – மக்கள் கடும் அதிருப்தி

சுண்டக்காமுத்தூர் பகுதியில் விதிமீறி குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபட்டு கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.