குனியமுத்தூர் சூப்பர் மார்க்கெடில் பாட்னராக சேர்ப்பதாக கூறி வாலிபரிடம் லட்ச கணக்கில் மோசடி

கோவையில் சூப்பர் மார்க்கெட்டில் பங்குதாரராக சேர்ப்பதாக நம்ப வைத்து, இளைஞரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.