கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவு- கோவையில் இளைஞர்கள் பேரணி…

கோவை: கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவாக கோவையில் DYFI அமைப்பினர் பேரணி மேற்கொண்டனர்.Advertisement கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டு பேசியது பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து இணைய வழியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற ஒரு இணைய வழி இயக்கம் துவங்கப்பட்டு பல கோடி பேர் அதனை Follow செய்ய துவங்கி உள்ளனர். இளைஞர்களுக்கு … கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவு- கோவையில் இளைஞர்கள் பேரணி…-ஐ படிப்பதைத் தொடரவும்.