பெட்ரோல் விலை கட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை- இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.