முதல்வர் அறிவுறுத்தல்- கோவை மாநகராட்சி கழிப்பறைகள் திடீர் ஆய்வு…

முதல்வர் அறிவுறுத்தலின்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்களில் வசதிகள், தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.