கோவை ஜிடி மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா- விதியை மீறினால் உடனடி அபராதம்…

கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடியில் ஏ.ஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் பணி இன்று முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.