மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறதுAdvertisement கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker CRW) மற்றும் சமூக வழி நடத்துனர்களை கொண்டு (Community Facilitator CF) செப்டம்பர் 2026 வரை வீடு வீடாக சென்று சமூக தரவுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. ஆகையால், சமூக தரவுகள் கணக்கெடுப்பின் போது, மாற்றுத்திறனாளிகள் இல்லாத குடும்பங்களில் விவரங்களை … மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…-ஐ படிப்பதைத் தொடரவும்.