கோவை: இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.8,945க்கு விற்பனை செய்யப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்வைச்...
கோவை: தங்கம் விலை இரண்டாவது நாளாக இண்று குறைந்துள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை காணலாம்.
கோவையில் நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு பவுனுக்கு ரூ.480 விலை குறைவை...
கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
தொடர்ந்து விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கம் இன்று விலை சரிவைச் சந்தித்துள்ளது.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு...
கோவை: கோவையில் தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை நேற்று அதிரடி சரிவைச் சந்தித்தது.
கோவையில் நேற்று காலை பவுனுக்கு ரூ.1,350 குறைந்தது. இதனிடையே...
கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வந்த சந்தம் விலை, பண்டிகை முடிந்த நிலையிலும் ஏறுமுகமாகவே இருந்தது.
இதனிடையே தங்கம்...
கோவை: தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.250 விலை அதிகரித்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வைச் சந்தித்துள்ளது.
அக்ஷயதிருதியை முன்னிட்டு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை, கடந்த 4 நாட்களாக...
கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர்...
கோவை: நாளை அக்ஷயதிருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
அக்ஷயதிருதியை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் செய்யப்படும் முதலீடுகள்...
கோவை: தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது.
கடந்த 3ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8,400க்கு விற்பனையானது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை சரிவைச் சந்தித்து, கடந்த...
கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இத்தொகுப்பில் காணலாம்.
நடப்பு மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.7,940க்கும், ஒரு பவுன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்பட்டது,
தொடர்ந்து கடந்த 4ம் தேதி...