Tagsகோவை அரசு மருத்துவமனை

tag : கோவை அரசு மருத்துவமனை

குடும்ப கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு...

கைகள் மற்றும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு கோவையில் செவிலியர்கள் போராட்டம்…

கோவை: கண்கள் மற்றும் கைகளை கட்டி கொண்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் செவிலியர்கள் இன்று கைகள் மற்றும் கண்ணை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு காத்திருப்பு போராட்டத்தை...

கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரம்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் மெட்டல் டிராக்டர் வாயிலாக நோயாளிகளின் உறவினர்களின் உடமைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர்...

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் நீதிபதி விசாரணை- நீதிமன்ற காவல் உத்தரவு

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...

கோவையில் கல்லூரி மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம்- RDO நேரில் விசாரணை

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த...

சந்தானம் காமெடி போல் கோவை மருத்துவமனையில் ஊசி, மருந்துகளை திருடிய வாலிபர்!

கோவை: கோவை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊசி, மருந்துகளை திருடிய வாலிபரை மடக்கிய நர்சுகள், அவரை போலீசில் ஒப்படைத்தனர். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை...

கோவை GH-ல் பெண் தூய்மை பணியாளருக்கு அடி, உதை! தாய்-மகள் மீது வழக்கு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளரை தாக்கிய தாய், மகள் உட்பட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அமுதா (35). இவர் மாநகராட்சியில் தூய்மை...

கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிடம் நகை திருட்டு- ஊழியர் கைது…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்த பெண் நோயாளியிடம் நகை திருட்டில் ஈடுப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.... கோவை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு...

குமுதா ஹேப்பி: கோவையில் கலகல நிகழ்ச்சி, கமகம விருந்துடன் செவிலியர் தினம்! – Photostory

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கலகல நிகழ்ச்சிகள், கமகம விருந்துடன் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. உலக அளவில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதர் ஒருவருக்கு அவர்...

தானம் கொடுத்தார் தங்கமணி… 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்!

கோவை: விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர குறுக்கு தெருவைச்...

Join WhatsApp