A mega multi-specialty medical camp under the Nalam Kaakkum Stalin scheme will be held on Nov 22 at Ganapathy Government Higher Secondary School, providing 22 types of medical services free of cost.
கோவை: கோவை மாநகரில் நாளை உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில், இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர்...