Coimbatore is likely to see light drizzle in the morning and possible thunder showers after 11 AM today. Maximum temperature may reach 30°C, says weather forecast.
Coimbatore weather: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் இன்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் குறைந்தபட்ச...