Tagsசுதந்திர தினம்

tag : சுதந்திர தினம்

சுதந்திர தினத்தில் கோவையில் சுதந்திரமாக மது விற்பனை!

கோவை: சுதந்திர தினத்தில் கோவையில் சுதந்திரமாக மது விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். நாட்டின் 79வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மதுக்கடைகள் விடுமுறை...

கோவையில் பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்ற சுதந்திர தினவிழா

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற சுதந்திர தின விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கோவை வ.உ.சி மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார்,...

தொடர் விடுமுறை- கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

கோவை: சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்கள் என 3 நாட்களும் விடுமுறை என்பதால் கோவையில் இருந்து பலரும் பல்வேறு மாவட்டங்களுக்கு புறப்பட்டனர். சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசு விடுமுறையாகும்....

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடி குண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை மேற்கொண்டனர். நாட்டின் 79வது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு...

வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளை மூட கோவை கலெக்டர் உத்தரவு!

கோவை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு… சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இயங்கி வரும் அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட...

சுதந்திர தினம் கிப்ட்: ரயில்வே ஊழியர்களுக்காக கோவையில் சிறப்பு கோச்! – Photostory

கோவை: ரயில்வே பணிமை ஊழியர்களுக்காக கோவையில் பிரத்தியேகமாக ரயில் பெட்டி ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை ரயில்நிலைய பணிமனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான ஓய்வு அறை வேண்டும்...

சுதந்திர தினம்: கோவையில் அனல் பறக்கும் அணிவகுப்பு ஒத்திகை!

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாட்டின் 79வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு இதற்கான கொண்டாட்டங்களுக்கு...

Join WhatsApp