TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

NCC செய்தி எதிரொலி: சுத்தமானது இருகூர் குப்பைக்கூளம்! – Video உள்ளே!

கோவை: NCC செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களில் இருகூரில் தேங்கிக்கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டன. இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி போஸ் நகர் எக்ஸ்டென்ஷனில் பல நாட்களாக சாலை ஓரம் குப்பைகள் தேங்கிக்கிடந்தன. இதன்...

Production Linked Incentive சிஸ்டம் கோவை போட்டியிட உதவும்; மத்திய அமைச்சர் பேச்சு!

கோவை: Production Linked Incentive சிஸ்டம் கோவை போட்டியிட உதவும் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். கோவை அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில்Confideration Indian Textile Industry -...

கோவையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு பயிற்சியுடன் ஊதியம்!

கோவை: கோவையில் பிரபல நிறுவனத்தில் CNC Operator பணிக்காக ஆட்கள் தேவைப்படுவதாகவும், பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை சூலூரை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஜி.டி.என். இன்ஜினியரிங் என்ற பிரபல தனியார் நிறுவனம் செயல்பட்டு...

All Appas are Liars- கோவையில் இயக்குநர் ராம் சுவாரஸ்யம்!!!

கோவை: கோவையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடப்பட்டது... இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள...

என்ன தைரியம்? கோவையில் கூட்டத்திற்குள் புகுந்து சிறுவனைக் கடித்த தெருநாய்!

கோவை: கோவையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த சிறுவனை கடித்த தெரு நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன கோவை, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ள நிலையில்...

ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்வது?- கோவையில் கருத்து தெரிவித்த பள்ளிகல்வி துறை அமைச்சர்…

கோவை: ருத்ராட்சம் அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வதை கட்டாயப்படுத்தக்கூடாது அதைத்தான் பிற்போக்குத்தனம் என்று கருதுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்... கோவை மாவட்ட கல்வித் துறை சார்பில் "கற்றல் அடைவு" குறித்த ஆய்வு...

கோவையில் தனியார் பஸ் டயரில் சிக்கிய இளைஞர்: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் டயரில் சிக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில்...

மருதமலை கோவில் உண்டியல் திறப்பு- காணிக்கை வசூல் எவ்வளவு தெரியுமா?

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டதில் ரூ.81.82 லட்சம் காணிக்கையாக வசூலாகி உள்ளது!! கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் அமைந்து உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூன் 27)...

தொண்டாமுத்தூர் பகுதியில் தென்பட்ட சிறுத்தை

கோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் - அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் !!! கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள...

கோவை, திருப்பூரில் விவசாய நிலங்களுக்கு இடையே எண்ணெய் குழாய்- உயிரை மாய்த்து கொள்ள வேண்டியது தான் விவசாயிகள் வேதனை

கோவை: IDPL எண்ணெய் குழாய் திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் உயிரை மாய்த்து கொள்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்… பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் IDPL எண்ணெய் குழாய் திட்டம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து...

கிராமபுறங்களில் ஆவின் விற்பனையகங்கள்- கோவையில் பால்வளதுறை அமைச்சர் கூறிய தகவல்…

கோவை : கிராமப்புறங்களில் ஆவின் பொருள்கள் விற்பனையகங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்... கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன்...

பள்ளி முடிந்து திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்: சகமாணவிகள் கதறல்!

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி, ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை அறிவொளி நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சாவித்திரி. இவர்...

Join WhatsApp