TagsTasmac

tag : Tasmac

ஒண்டிப்புதூர் பகுதியில் புதிய மதுபான கடை- அதிமுக எம்.எல்.ஏ உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து எதிர்ப்பு…

கோவை: ஒண்டிப்புதூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள மதுபான கடையை எதிர்த்து எம் எல் ஏ ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார். கோவை ஒண்டிப்புதூரை அடுத்து நெசவாளர் காலனி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து...

டாஸ்மாக்கை மூடுவது மட்டும் தீர்வல்ல- கோவையில் CITU மாநில தலைவர் பேட்டி

கோவை: சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது. கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை...

தீபாவளிக்கு கோவையில் ‘சரக்கு’ விற்பனை எவ்வளவு தெரியுமா?

கோவை: தீபாவளியையொட்டி கோவையில் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் வடக்கு. தெற்கு கலால் மாவட்டத் தில் 282 டாஸ்மாக் மது பான கடைகள் செயல்ப டுகிறது. இந்த கடைகளில் தினமும்...

தீபாவளிக்கு திமுக அரசின் சாதனை இது தான்- நயினார் நாகேந்திரன் கோவையில் அளித்த பேட்டி…

கோவை: தீபாவளிக்கு திமுக அரசு செய்த சாதனை மது விற்பனையை அதிகமாக நடத்தியது தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ளபாஜக அலுவலகத்தில் பாஜக மாநில...

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் போராட்டம்- காரணம் என்ன?

கோவை: மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை மாவட்ட நிர்வாகமோ கம்பெனியோ மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மார்க் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் பல்வேறு...

காந்தி ஜெயந்தியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை – நடவடிக்கை எடுத்த காவல்துறை

கோவை: காந்தி ஜெயந்தி தினத்தில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த 60 பேரைக் கைது செய்த மாவட்ட காவல்துறையினர் மொத்தம் 1,989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் கள்...

பேரூரா? சட்டவிரோத ஜோரூரா? கண்ணைக் கட்டிக் கொண்டதா காவல்துறை?

கோவை: காந்தி ஜெயந்தி முன்னிட்டு கோவையில் கள்ளச் சந்தையில் மது விற்பனை களைகட்டி உள்ளது. இன்று அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது, மீறினால்...

வெள்ளிக்கிழமை டாஸ்மாக் கடைகளை மூட கோவை கலெக்டர் உத்தரவு!

கோவை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு… சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் இயங்கி வரும் அனைத்து வகையான மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட...

கோவையில் புதிதாக அமைய உள்ள மதுக்கடை- பொதுமக்கள் எதிர்ப்பு

கோவை: கோவையில் புதிதாக அமைய உள்ள FL2 நவீன மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் படிபடியாக அரசு மதுக்கடைகளை அடைத்து முழு...

Join WhatsApp