தொழிலில் முன்னேற்றமா? பணத்தில் லாபமா? செப்டம்பர் 9 ராசிபலன்!

செப்டம்பர் 9-ம் தேதி 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனில், தொழில், பணவரவு, குடும்பம், காதல் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்த பலன்கள் இடம்பெற்றுள்ளன.