நிர்வாகத் திறமையற்ற அரசால் ஆட்சி தானாகக் கவிழும்- கோவையில் இபிஎஸ் பேட்டி
கோவை: தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நிர்வாகத் திறமையற்ற இந்த அரசாங்கம் யாரும் கவிழ்க்காமலேயே தானாகக் கவிழ்ந்து விடும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம், காவிரி நீர் விவகாரம் மற்றும் மின் கொள்முதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மற்ற மாநிலங்களில் … நிர்வாகத் திறமையற்ற அரசால் ஆட்சி தானாகக் கவிழும்- கோவையில் இபிஎஸ் பேட்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed