Breaking: தமிழ்நாட்டிற்கான தேர்தல் தேதி வெளியீடு முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.