தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா- நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்…

கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேர்த்திக்கடன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தில் வழிபட்டனர்.