முருக பக்தர்கள் விரும்பும் கந்த சஷ்டி விரதம்… அடுத்த நாட்களுக்கு இதை மறந்திடாதீங்க…!!

கோவை: கந்த சஷ்டி விரதத்தை முருகப் பக்தர்கள் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், இந்த 6 நாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பூஜை முறைகள், விரத முறைகள் பற்றி காணலாம்.Advertisement சஷ்டி விரதம் வாழ்க்கையில் இருக்கும் தடைகளையும், எதிர்மறையான குணங்களை நீக்கவும், அறுபடை வீட்டுக்கு சொந்தக்காரனான ஆறுமுக நாயகன் முருகப் பெருமானை வேண்டி, கடைபிடிக்கப்படும் மிகவும் மகத்தான விரதம் தான் கந்த சஷ்டி விரதம். சூரபத்மனை வதம் செய்து அசுரர்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக, … முருக பக்தர்கள் விரும்பும் கந்த சஷ்டி விரதம்… அடுத்த நாட்களுக்கு இதை மறந்திடாதீங்க…!!-ஐ படிப்பதைத் தொடரவும்.