கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம் (Coimbatore Coffee Table Book – screening of the Coimbatore Documentary film) ஆவணப் படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் (தீவிரவாத தடுப்பு பிரிவு) பத்ரி நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகராட்சி … கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…-ஐ படிப்பதைத் தொடரவும்.