பன்னீர்மடையில் விமர்சையாக நடைபெற்ற கருட சேவை விழா…
கோவை பன்னீர்மடையில்மூன்றாம் ஆண்டு கருட சேவை விழா விமர்சையாக நடைபெற்றது.Advertisement கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ உலகலந்த பெருமாள் திருக்கோவில், அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கவர நாயுடு சமூகம் சார்பில் மூன்றாம் ஆண்டு கருட சேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ உலகலந்த பெருமாள் திருக்கோவில், அருள்மிகு கிருஷ்ணசாமி … பன்னீர்மடையில் விமர்சையாக நடைபெற்ற கருட சேவை விழா…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed