மகளிர் உரிமைத் தொகை 5000 – ஆனால் எங்களுக்கு இல்லை- அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் வேதனை…
கோவை: கேட்காமலேயே ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை இன்று அரசு வழங்கியுள்ள நிலையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 11வது நாளான இன்று … Continue reading மகளிர் உரிமைத் தொகை 5000 – ஆனால் எங்களுக்கு இல்லை- அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் வேதனை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed