கோவையில் பைனான்ஸ் தொழில் செய்த டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…

கோவை: பைனான்ஸ் தொழில் செய்த டிரைவரை எரித்துக் கொலை செய்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா (27). இவர் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அத்துடன் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 29 ம் தேதி மாலை அபுதாகிர் பாஷா வழக்கம்போல வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். … கோவையில் பைனான்ஸ் தொழில் செய்த டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.