கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

கோவை: கோவை மாநகராட்சி ரத்தினபுரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் துவங்கியது. கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் – 46க்குட்பட்ட இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்துள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள் 83 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் 1 சிறப்பு பள்ளி என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிகளில் … Continue reading கோவையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!