Plane Crash: குஜராத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் சற்று நேரத்திற்கு முன் கீழே விழுந்து நொறுங்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் இன்று லண்டன் நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட 3 நிமிடங்களில் விமானம் திடீரென, ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து வெடித்தது. இந்த விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதி ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியுள்ளது.Advertisement இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு … Continue reading Plane Crash: இந்தியாவில் இருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியது: Video footage!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed