கோவையில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்குகிறது

கோவை: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்குகிறது. தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மீண்டும் நடைபெற உள்ளது. வருகிற மே மாதம் 11-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இந்த முகாம் வழக்கம்போல் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும், … கோவையில் மீண்டும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்குகிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.