கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது…

கோவை: கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது.Advertisement Swadeshi Jagran Manch அமைப்பு சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் அரங்கில் ‘கோவை சுதேசி மேளா’ எனும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டார். ராம்ராஜ் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜன் மற்றும் சுதேசி ஜக்ரான் … கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது…-ஐ படிப்பதைத் தொடரவும்.