மகாளய அமாவாசையின் திதியும் வழிபாடும்… அந்த 15 நாட்கள் ரொம்ப முக்கியம்

கோவை: எதிர்வர இருக்கும் மகாளய அமாவசைக்கு முன்பாக வரும் மகாள பட்சத்தில் திதி அறிந்து வழிபாடு நடத்தினால், நாம் குடும்பத்திற்கு ஏராளமான பலன்கள் வந்து சேரும். அது என்ன என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம். பொதுவாக அமாவாசை நாட்களில் நமது 3 தலைமுறை முன்னோர்கள் பூமிக்கு வந்து, அவரவர் சந்ததியினர் கொடுக்கும் உபசாரங்களை ஏற்று, குடும்பத்தினரை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் மற்றும் ஆரோக்கியம் சேரும் … மகாளய அமாவாசையின் திதியும் வழிபாடும்… அந்த 15 நாட்கள் ரொம்ப முக்கியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.