காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.Advertisement கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன் கோவிலில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கடப்பாரையால் உண்டியலை உடைத்துச் பணத்தைச் சாவகாசமாகத் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் பகுதி காவல் … காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.