முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளது- விஜய் சேதுபதி விவகாரத்தில் கொ.ம.தே.க ஈஸ்வரன் கருத்து…

கோவை: பிக்பாஸில் விஜய் சேதுபதி முதல்வரை பற்றி பேசியதாக கருததுக்கள் பகிரப்படும் நிலையில் முதல்வரின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.Advertisement கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தொழில் அமைப்பினர் கவலைக் கொண்டிருப்பதாகவும் ஒருபுறம் மின்வெட்டு மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை, தமிழகத்தில் ஒப்பந்தம் … முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளது- விஜய் சேதுபதி விவகாரத்தில் கொ.ம.தே.க ஈஸ்வரன் கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.