எஸ்.பி.வேலுமணி கூறுவதில் தவறில்லை- செ.ம.வேலுச்சாமி கருத்து…
கோவை: அஇஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதில் தவறில்லை; அவர் நல்ல கருத்தைத்தான் தெரிவித்துள்ளார்” என முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.Advertisement அஇஅதிமுகவின் 55-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, கோவை அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக இதய தெய்வம் மாளிகையில் கட்சியினர் சார்பில் நிறுவன … எஸ்.பி.வேலுமணி கூறுவதில் தவறில்லை- செ.ம.வேலுச்சாமி கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed