பூனைகள் வளர்த்தால் மாரடைப்பு வராதாம்…இன்று சர்வதேச பூனைகள் தினம்

சர்வதேச பூனைகள் தினத்தை முன்னிட்டு, வீட்டில் பூனைகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு.