திருப்பரங்குன்றம் விவகாரம்- நீதிமன்றம் கூறியதை தமிழக அரசு செய்ய வேண்டும்

கோவை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பேசினார். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒருநாள் அனுமதி வழங்கியுள்ளதை முழு மனதுடன் … திருப்பரங்குன்றம் விவகாரம்- நீதிமன்றம் கூறியதை தமிழக அரசு செய்ய வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.