முந்தைய அரசு போன்று இந்த அரசும் செயல்பட வேண்டும்- டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்…

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஊழியர்கள், அரசு வேலை வழங்க கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.