Chennai Weather: அடுத்த 7 நாட்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
Chennai Weather: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், சென்னையில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:- ஜூன் 19ம் தேதி வியாழன் அன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான/மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.Advertisement அதேபோல் ஜூன் 20ம் தேதி வானம் மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை அதிகபட்சம் 38°C – 39°C மற்றும் குறைந்தபட்சம் 28°C ஆக இருக்கலாம். ஜூன் … Continue reading Chennai Weather: அடுத்த 7 நாட்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed