வேட்புமனு நிராகரிப்பு- சாலையில் படுத்து உருண்டு போராட்டம் செய்த கோவை வேட்பாளர்…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறி, சுயேட்சை வேட்பாளர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.