கோவை மக்களை குலைநடுங்க வைக்கும் ‘அந்த 28 நாட்கள்’… அடுத்தடுத்து 9 சம்பவம்…!!

கோவை:கோவையில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படுமா? என்று கோவை மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைந்த பிறகும், கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. மது மற்றும் போதைப்பொருள் புழக்கமே இந்த குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது. இந்தக் கொலை சம்பவங்களைப் பார்க்கும் போது, திமுக ஆட்சியில் நடந்ததை விட … கோவை மக்களை குலைநடுங்க வைக்கும் ‘அந்த 28 நாட்கள்’… அடுத்தடுத்து 9 சம்பவம்…!!-ஐ படிப்பதைத் தொடரவும்.