தன்னை சந்திக்க வருபவர்கள் இதனை வழங்குகள்- அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்…
கோவை: தன்னை சந்திக்க வருபவர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் விக்னேஷ்.Advertisement தன்னை சந்திக்க வருபவர்கள் நோட்டு, பேனா போன்ற எழுது பொருட்களை வழங்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான விக்னேஷ் தன்னைச் சந்திக்க வருபவர்கள் நோட்டு பேனா பென்சில் போன்ற பொருட்களை வழங்குமாறு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தன்னை சந்திக்க … தன்னை சந்திக்க வருபவர்கள் இதனை வழங்குகள்- அமைச்சர் விக்னேஷ் வேண்டுகோள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed