கோவையில் எரிபொருள் நிரப்ப சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: பெட்ரோல் பங்க் டேங்க் மூடி வெடித்து சிதறியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். கோவை கவுண்டம்பாளையம் அருகே உரிய பாதுகாப்பு இன்றி பெட்ரோல் பங்கில் நிலத்தடி டேங்க் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் டேங்க் வெடித்து சி என் ஜி கேஸ் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் தலை சிதறி உயிரிழந்த பரிதாப சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான இந்தியன் ஆயில் … கோவையில் எரிபொருள் நிரப்ப சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.