வேளாண் பல்கலையில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் மதிப்பூட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது. மார்ச் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தினங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பயிற்சியானது தமிழ்நாடு … வேளாண் பல்கலையில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.