தக்காளி பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் பப்பாளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 17.11.2026 மற்றும் 18.11.2026 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.Advertisement காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும். அதில்பப்பாளி பழரச பானம், தயார் … தக்காளி பப்பாளியில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.