யாரும் உதவாததால் துடிதுடித்துப் பிரிந்த உயிர்… திருச்சி சாலை மேம்பாலத்தில் சோகம்!

கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் கீழ் காலில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.