கோவையில் பரபரப்பு: சிறுமியிடம் ஆபாசமாக பேசியவர் போக்சோவில் கைது!

கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக தொழிலாளி ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்துள்ளனர்.