துணையை காப்பாற்ற சண்டை போட்ட GENTLEMAN.. பற்ற வைத்த திரிஷா!

திரிஷா இன்ஸ்டா ஸ்டேட்டஸ் வைரலாகி, விஜய் தொடர்பான வதந்திகளுடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சரமாரி கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.