தவெக வேட்பாளர்கள்- விஜயை விமர்சித்த எஸ்.பி.வேலுமணி…

விஜய் வேட்பாளர்களை கண்டுபிடிக்கவே சிரமப்பட்டார் என கோவையில் எஸ்.பி.வேலுமணி விமர்சித்தது தேர்தல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.