தோசை சுட்டு வாக்கு சேகரித்த கோவை தவெக வேட்பாளர்…

கோவை பூமார்க்கெட்டில் சாலையோர கடையில் தோசை சுட்டு, தவெக வேட்பாளர் செந்தில்குமார் விசில் முழக்கத்தில் வாக்கு சேகரித்தார்.