கோவை மாநகராட்சியில் மேலும் 2 நியாய விலைக்கடைகள்…

கோவை: கோவை மாநகராட்சியில் மேலும் இரண்டு நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 2 நியாயவிலைக் கடைகளையும், புதிய அங்கன்வாடி மையத்தினையும் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.Advertisement கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 … கோவை மாநகராட்சியில் மேலும் 2 நியாய விலைக்கடைகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.