வஞ்சரம் முதல் நெத்திலி வரை… உக்கடம் மார்க்கெட்டில் இன்று மீன் விலை எவ்வளவு?

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று பல்வேறு மீன் வகைகளின் விலை குறைந்துள்ளது. வஞ்சரம் ரூ.900, மத்தி ரூ.250, நெத்திலி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.