கோவையில் ஆகஸ்ட் 12ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவையில் ஆகஸ்ட் 12ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 12ம் தேதி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பகுதியில் உள்ள 85 மற்றும் 95 ஆகிய வார்டுகளுக்கு போத்தனூர் சங்கமம் கல்யாண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. காரமடை நகராட்சி 18,19,20 ஆகிய வார்டுகளுக்கு தாசபளஞ்சிகா மண்டபத்திலும், மேட்டுப்பாளையம் நகராட்சி 1,4,5 ஆகிய வார்டுகளுக்கு ஓடந்துறை மதினா நகர் பகுதியில் உள்ள டிவி.எஸ். மஹாலிம் … Continue reading கோவையில் ஆகஸ்ட் 12ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!